பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கார்பின் போச்சிற்கு வாரிய ஒப்பந்தத்தை மீறியதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10வது பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (PSL) ஏப்ரல் 11 ஆம் தேதி லாகூரில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் விளையாடும் பெஷாவர் ஸல்மி அணிக்காக விளையாட போச் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதேவேளையில் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் லிஸாட் வில்லியம்ஸ் காயமடைந்துள்ளதை அடுத்து அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க […]
