புதுச்சேரி: மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்றும், அரசு நிகழ்ச்சி அழைப்பிதழிலும் தமிழ் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும் ன புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிரடியாக அறிவித்து உள்ளார்.. புதுச்சேரியில் மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநில சட்டசபை மார்ச் 10-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து, மார்ச் 12 ஆம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி மாநில பட்ஜெட் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான […]
