டெல்லி: தொகுதி மறுசீரமைப்பு விவாதிக்க திமுக சார்பில் வலியுறுத்திய நிலையில், அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதையடுத்த மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். நடப்பாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், ஜனவரி 31 குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து பிப்ரவரி 1ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அந்த முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி 13 வரை நடைபெற்றது. இதைத்தொடந்து பட்ஜெட் தொடர்பாக விவாதிக்கப்படும் வவையில், இரண்டாவது அமர்வு, மார்ச் 10ஆம் தேதி மீண்டும் தொடங்கி நடைபெற்று […]
