நெல்லையில் பயங்கரம்: ஓய்வுபெற்ற காவல் அதிகாரி பட்டப்பகலில் வெட்டிக்கொலை – அன்புமணி கடும் விமர்சனம்…

நெல்லை: திருநெல்வேலி டவுண் பகுதியைச் சார்ந்த  ஓய்வுபெற்ற காவல்அதிகாரி ஜாகிர் உசேன் பிஜிலி என்பவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓய்வுபெற்ற காவல்அதிகாரியே கொலை செய்யப்படும் சம்பவத்தால்,  தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, இன்று காலை   ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.