சென்னை: வளர்ப்பு நாய்களை பொது இடங்களுக்கு அழைத்து வரும் போது, அதன் வாய்க்கு மூடி அணிவிக்க வேண்டும், அணிவிக்க தவறினால், ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் ன சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் தெருநாய்களால், பலர் நாய்கடிக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்கள், மாடுகளால் சில நேரங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. வீட்டில் இருந்து வெளியில் […]
