சென்னை: சென்னை மாநகர ஏசி பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளில் பயணம் செய்யும், ரூ.2000 மாதாந்திர பயண அட்டையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அறிமுகம் செய்து வைத்தார். சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஏற்கனவே ரூ.1000 மாதாந்திர போக்குவரத்து பயண அட்டை புழக்கத்தில் உள்ள நிலையில், தற்போது ரூ.2000 மாதாந்திர பயண அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை மந்தைவெளி பேருந்து நிலையத்தில், இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், குளிர்சாதன […]
