தமிழ் சினிமா பக்கமே தலை காட்டாத பாவனா! அவரே சொன்ன காரணம்..

Why Bhavana Did Not Act In Tamil Movies : தமிழ் திரையுலகில் திறமைமிகு நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை பாவனா. இவர், வரிசையாக தமிழ் திரையுலகில் நடித்து கொண்டிருந்தார். ஆனால், இப்போது கோலிவுட் பக்கமே தலை காட்டவில்லை. இதற்கான காரணம் என்ன?
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.