விண்வெளியில் அதிக நாட்களை கழித்த விண்வெளி வீரர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸுக்கு எத்தனையாவது இடம் ?

இந்திய வம்சாவழியைச் சேர்ந்த விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் 286 நாட்கள் கழித்து இன்று அதிகாலை பூமி திரும்பினார். 8 நாள் ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற அவரது விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவர் 9 மாதங்கள் அங்கேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இருந்தபோதும் விண்வெளியில் அதிக நாட்களை கழித்த விண்வெளி வீரர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸுக்கு இரண்டாவது இடமே கிடைத்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் இதுவரை பல்வேறு ஆய்வுகளுக்காக பலமுறை சர்வதேச விண்வெளி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.