சென்னை: அரசு போக்குவரத்து கழகத்தில், ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டு முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக்கழகங்களில், 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி காலிப்பணியிடங்கள் எவ்வளவு என்பது குறித்து, சிறப்பு அலுவலரால் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக மாநிலத்தில் செயல்பட்டு வரும் 8 போக்குவரத்து கழகங்களில் 12,437 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஏற்கனவே காலி பணிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதமே […]
