டெல்லி: நாடு முழுவதும் சமையல் வேலைகளுக்கு தேவவையான சமையல் எரிவாயுகளை எண்ணை நிறுவனங்கள் வழங்கி வரும் நிலையில், இனிமேல் ஆண்டுக்கு 15 சமையல் சிலிண்டர் (14.20KG) மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு, பிளாக் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, எண்ணை நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளன. எல்பிஜி சிலிண்டர் விற்பனையில் புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. அதன்படி, ஒரு குடும்பத்தில், அதிக […]
