டெல்லி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம் பிக்கள் டி சர்ட் அணிந்து வததால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இன்று நாடாளுமன்றம் கூடியதும், மக்களவைக்கு வாசகங்களுடன் கூடிய டி-சர்ட் அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் வந்திருந்ததால், அவை தொடங்கியதும் சபாநாயகர் ஓம் பிர்லா பேசும்போது, எம்.பி.க்களை டி-சர்ட் அணிந்து வரவேண்டாம் என கேட்டு கொண்டார். இதையொட்டி நண்பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் சபாநாயகர் ஜெகதீப் தன்கார், அவையை இதேபோன்று நண்பகல் 12 […]
