சண்டிகர் நேற்று நள்ளிரவு விவசாயிகள் கைது செய்யப்பட்டதால் அரியானா – பஞ்சாப் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் அரியானா மற்றும் பஞ்சாப்பை ஒட்டிய ஷம்பு எல்லை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று நள்ளிரவு பஞ்சாப் போலீசார் அந்த பகுதிக்கு சென்று போக்குவரத்துக்கு தடையாக இருந்த தடுப்பான்களை அகற்றினர். அவற்றை புல்டோசர்களை கொண்டும் இடித்து தள்ளி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அகற்றினர். இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு கொடுத்தனர் என்றும் அவர்களை கட்டாயப்படுத்தி அகற்றவில்லை […]
