சென்னை சென்னை மாநகராட்சி நகரில் புதிய வகை கொசுக்கள் ஊடுருவி உள்ளதா எனக் கண்டறிய ஆய்வு நடத்துகிறது. .நளுக்கு நாள் சென்னையில் அதிகைரித்து வரும் கொசுக்களால் டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற நோய் தாக்குதலும் மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. சென்னை மாநகராட்சி, கால்வாய்கள் மற்றும் மழைநீர் தேங்கும் இடங்களில் கொசு புழுக்களை அழிக்க மருந்து தெளித்து வருகிறது. ஆயினும் கொசு பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே சென்னையில் புதிய வகை கொசுக்கள் ஊடுருவி இருக்கிறதோ என்ற […]
