சென்னை பிரபல இசையமைப்பாளர் எ ஆர் ரகுமான் வட அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் இந்தியத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ம் ஆண்டு வெளிவந்த ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், இந்தி , ஆங்கிலம் போன்ற பல மொழித் தி1ரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் ‘இசைப்புயல்’ என அழைக்கப்படுகிறார். 7 தேசிய விருதுகள், 2 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளாார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தான் அடுத்ததாக நடத்த […]
