ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த தண்டனைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று மத்திய அரசு வியாழனன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. கடந்த சில ஆண்டுகளில் எத்தனை இந்தியர்கள் வெளிநாட்டு சிறைகளில் உள்ளனர்? எத்தனை பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது? அவர்களைக் காப்பாற்ற இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த கேள்விகளுக்கு இந்தத் தகவலை வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் […]
