Bank Strike | வங்கி வாடிக்கையாளர்களே உஷார்.. வேலை நிறுத்த போராட்டம்! 4 நாட்கள் பேங்க் செயல்படாது!

Banks Customer Alert: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக நான்கு நாட்கள் தொடர்ந்து வங்கிகள் செயல்படாமல் போகலாம். தங்கள் வங்கி சம்பந்தமான பணிகளை இன்றும், நாளையும் செய்து முடித்து கொள்ளுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.