தூத்துக்குடி இந்த ஆண்டு தூத்துக்குஇயில் மொத்தம் 604 சைபர் குற்ற புகார்கள் பதியப்பட்டுள்ள்ற்ஊ. தூத்துக்குடி காவல்துறை, ”இந்த ஆண்டு இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் சைபர் குற்றப்பிரிவில் 444 நிதிமோசடி வழக்குகள் மற்றும் 160 இதர வழக்குகள் என 604 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு ரூ.12 லட்சத்து 83 ஆயிரத்து 315 பணம் முடக்கப்பட்டும், ரூ.48 லட்சத்து 17 ஆயிரத்து 506 பணத்தை நீதிமன்ற உத்தரவின் […]
