சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி வாயிலாக திருச்சி கலைஞர் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டி உள்ளார் . இன்று தமிழ்க முதல்வர் மு க ஸ்டாலின் இந்து சமய அறநிலையத் துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள 17 ஆயிரம் கோவில்களுக்கான வைப்பு நிதியினை தலா ரூ.2.50 லட்சமாக உயர்த்திட ரூ.85 கோடி மற்றும் இத்திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில் கூடுதலாக 1,000 கோவில்களுக்கு ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு […]
