ஐதராபாத் இந்த ஆண்டு மே மாதம் தெலுங்கானாவில் 72 ஆம் உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. வரும் மே மாதம் 10 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான உலக அழகிப்போட்டிகளை தெலுங்கானா மாநில அரசு நடத்துகிறது. இந்த போட்டியை பிரபலப்படுத்தும் முன்னோட்ட நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் கலந்துக் கொண்டார். அப்போது அவர், ”72-வது […]
