மும்பை: ஐபிஎல்2025 போடிடிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், ஐ.பி.எல் கோப்பையுடன் 10 அணிகளின் கேப்டன்கள் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற, இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 18வது பதிப்பு மார்ச் 22, 2025 அன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் 18வது சீசன் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் […]
