பெங்களூரு பாஜக எம் எல் ஏக்கள் கர்நடக சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரச் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவில் முதல்வராக சித்தராமையா உள்ள நிலையில். அங்கு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. கடந்த 7 ஆம் தேதி கர்நாடகாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது அவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. எனவே, அவையில் தினமும் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. , பட்ஜெட்டில் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறி […]
