மடிக்கணினிக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு; அதிமுகவை பறித்துக்கொள்ள சிலர் திட்டம்! பட்ஜெட்டுக்குபதிலுரை வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தமிழ்நாட்டில்,  மடிக்கணினிக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு; அதிமுக பறித்துக்கொள்ள சிலர் திட்டம் தீட்டி வருவதாகவும், பட்ஜெட் மீதான விவாதங் களுக்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். மேலும்,   தமிழ்நாட்டிற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டியவர், திமுகவின் இந்த 4 ஆண்டுகால ஆட்சியில், 32 சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது என கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.