மாரியம்மன் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோவை மாவட்டம்

மாரியம்மன் திருக்கோயில்,உடுமலைப்பேட்டை, கோவை மாவட்டம் திருவிழா: பங்குனி – சித்திரையில் 19 நாள் பிரதானம், தீபாவளி, நவராத்திரி, திருக்கார்த்திகை, ஆடிவெள்ளி மற்றும் பவுர்ணமி. தல சிறப்பு: மாரியம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். பொது தகவல்: பிரகாரத்தில் செல்வகணபதி, செல்வமுத்துக்குமரன், தலவிருட்சத்தின் அடியில் அஷ்டநாக தெய்வங்கள் உள்ளன. பெயர்க்காரணம்: அரைச்சக்கரவடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் “சக்கரபுரி’ என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் “உடும்புமலை’ என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர் காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. கோயில் மூன்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.