சென்னை மத்திய அரசு சென்னை மாநகராட்சிக்கு வழங்க வேண்டிய ரூ. 350 கோடியை இதுவரை வழங்கவில்லை என மேயர் பிரியா தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் சென்னை மாநகராட்சிக்கான நிதிநிலை பட்ஜெட் நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்டு இன்று பட்ஜெட் மீதான விவாதம் எழுந்தது. விவாதத்தில் பாஜக மானன்ற உறுப்பினர் பேசும் போது சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் என்பது நிதி பற்றாக்குறையில் உள்ள பட்ஜெட்டாக ய்ள்ளதுஎனவும் குறிப்பாக சொத்து வரி உள்ளிட்ட வரிகள் நிதி பற்றாக்குறையில் […]
