சென்னை: இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும் முக்கிய நாள் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இன்று தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறும் நிலையில், இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நாடு முழுவதும் அடுத்த ஆண்டு (2026) தொகுதி மறுவரையறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு […]
