சென்னை: சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை மாலை ஐ.பி.எல் போட்டி நடைபெற உள்ள நிலையில், நாளை சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாளன்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் இருக்கும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் கார் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட […]
