கால்நடை பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் கடன், மானியம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு – உடனே விண்ணப்பிக்கவும்

Tamil Nadu Government : கால்நடை பண்ணைகள் அமைக்க தமிழ்நாடு அரசு தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. தொழில் தொடங்க நல்ல வாய்ப்பு. இந்த திட்டம் குறித்து முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.