சென்னை; திமுக அரசுக்கு எதிராக இன்று பாஜக கருப்புகொடி போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு, ஊழலை மறைப்பதற்காகே இன்று திமுக தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் நடத்துவதாக விமர்சித்துள்ளனர். சென்னை பனையூரில் உள்ள தனது வீடு முன்பு அண்ணாமலை தனதுஆதரவாளர்களுடன் கருப்புகொடி மற்றும் திமுகஅரசை விமர்சித்த பதாதைகளுடன் போராட்டம் நடத்தினார். அப்போது, திமுக அரசை விமர்சித்து கோஷம் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தின் உரிமைகளை அண்டை மாநிலங்களிடம் முதல்வர் ஸ்டாலின் […]
