அமராவதி: திருப்பதியில் உள்ள 7 மலைகளும், அதனை சுற்றியுள்ள இடங்களும், ஏழுமலையானுக்கே சொந்தம் என்று அறிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரன் தேவான்ஷ் பிறந்த நாளை முன்னிட்டு, தனது குடும்பத்தாருடன் ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். மேலும்,, பேரன் தேவான்ஷ் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி. அன்னதான அறக்கட்டளைக்கு சந்திரபாபு நாயுடு […]
