சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஆற்றிய வரவேற்புரையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ‘தொகுதி மறுவரையறையை நியாயமாக நடத்த வலியுறுத்துகிறோம்’ என கூறினார். இதைத்தொடர்ந்து, துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஆந்திர முதல்வர் ரேவந்த் ரெட்டி, பினராயி விஜயன் உள்பட பலர் தங்களது கருத்துக்களை வலியுறுத்தினர். முன்னதாக, தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தின் பெயர்ப் பலகைகளில் தாய்மொழியில் அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஆலோசனைக் கூட்டத்துக்கு வருகை தந்துள்ள அனைவரின் முன்னால் […]
