சென்னை: பாஜகவின் கருப்புக் கொடிகளை நான் வரவேற்கிறேன் என்று கூறிய கர்நாடக மாநில துணைமுதல்வர் டி.கே.சிவகுமார், எங்களின் உரிமை களையும், தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம் என தெரிவித்தார். தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான கூட்டத்துக்கு வருகை தந்த கர்நாடக மாநில துணைமுதல்வரை விமான நிலையத்தில், தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்பட பலர் […]
