சென்னை: மினி பேருந்துக்கு அனுமதி குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டது என மதுரையில் பேருந்து சர்விஸ் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் மூர்த்தி கூறினார். தமிழ்நாடு அரசு சார்பில் மீண்டும் மினி பேருந்து திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த திட்டத்துக்கு அனுமதி கோரி பலர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் சிலரை குலுக்கல் முறையில் அரசு தேர்வு செய்துள்ளது. இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் […]
