சென்னை: நாடு முழுவதும் வரும் திங்கள், செவ்வாயில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த வங்கி ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கிகளில் காலியாக உள்ள அணைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்,வாரத்துக்கு 5 நாட்கள் வேலையை அமல்படுத்த வேண்டும், உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய வங்கிகள் ஊழியர்கள் சங்கத்தினர், 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்தை, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட 9 […]
