சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பியது, மோடியின் கடந்த மூன்றாண்டு கால வெளிநாட்டு பயணச் செலவு விபரம், பராசக்தி படத்தில் மலையாள நடிகர் இணைந்தது, மெஸ்ஸி ஆட்டோகிராப் படிந்த ஜெர்ஸியை பரிசாகப் பெற்ற முதல்வர் என இந்த வாரத்தின் சம்பவங்கள் பல பல… அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங்கள் முன் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கலந்துகொண்டு சரியான பதில்களை அளித்து முக்கிய நிகழ்வுகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
விகடன் App வழியே இந்த Quiz-ல் பங்கேற்கப் பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.
https://forms.gle/o11KaVX3YTPuCqdP6?appredirect=website