இன்றைய ஐ பில் எல் போட்டி  : சென்னை மாநகரபேருந்துகளில் இலவச பயணம்

சென்னை இன்று சென்னையில் நடைபெரும் ஐ பி எல் போட்டியை காண்போர் மாநகர பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று கொல்கத்தாவில் 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழாவின் தொடக்க நாளில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதாவது மாலை 4 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற உள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.