டெல்லி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது வீட்டில் கிடைத்த பணத்துக்கும் தமக்கும் தொடரில்லை எனக் கூறி உள்ளார். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ய்ஷ்வந்த் வர்மா.வசிக்கும் டெல்லியில் உள்ள வீட்டில் கடந்த 14ம் தேதி ஹோலி பண்டிகையின்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நீதிபதி யஷ்வந்த் வர்மா வெளியூர் சென்ற நிலையில் அவரது குடும்பத்தினர் தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தபோது, […]
