மும்பை நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பில்லை என சிபிஐ அறிவித்துள்ளது. பிரபல நடிகர் சுஷாந்த் சிங் உடல் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி பந்த்ரா பகுதியிலுள்ள தமது வீட்டில் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்டது. அவரது மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகம் நாளுக்குநாள் வலுப்பெற தொடங்கியது. நடிகர் சுஷாந்த் சிங்கை நடிகை ரியா சக்கரவர்த்திதான் தற்கொலைக்கு தூண்டினார் என சுஷாந்தின் தந்தை அளித்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் […]
