நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல – திமுக அமைச்சர் ரகுபதி பேச்சு!

10 மாநிலங்களை கையில் வைத்துக் கொண்டு இந்தியாவை ஆண்டு விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள் பாஜகவினர் என்று திமுக பொதுக்கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேச்சு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.