பழைய ஓய்வூதிய திட்டம்… திமுக அரசு புறமுதுகு காட்டுவது ஏன்? – விஜய் கேள்வி

TVK Vijay: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திமுக அரசை கடுமையாக சாடியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.