டெல்லி பிராவிடண்ட் ஃபண்ட் விதிகளில் புதிய மாற்ற்ங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிராவிடண்ட் ஃபண்ட் என்னும் வருங்கால வை ப்புநிதியாக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகை ஊழியர் வருங்கால வைப்புநிதி ஆணையத்தால் (EPFO) நிர்வகிக்கப்படுகிறது. தற்போது ஊழியர் வருங்கால் வைப்பி நிதி விதிகளில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ”2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஊழியர் வருங்கால வைப்புநிதி ஆணையம் (EPFO) பல்வேறு முக்கிய மாற்றங்களை […]
