சென்னை: வடசென்னையின் கொடுங்கையூர் (எழில்நகர்) பகுதியில் அமைந்துள்ள பழமையான குப்பை கிடங்கில் தமிழ்நாடு அரசு, எரி உலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என மதிமுக கவுன்சிலர் ஜீவன் வலியுறுத்தியுள்ளார். சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 1248 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரி உலைகள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு சென்னை மாநகராட்சியின் 35வது வார்டு மதிமுக கவுன்சிலர் ஜீவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார், இதனால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு […]
