சென்னை திமுக எம் பி கனிமொழி தமிழர்கள் மத்திய அரசுக்கு தக்கபாடம் புகட்டுவார்கள் எனக் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான முதல்வர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் 3 மாநில முதல்வர்கள், கர்நாடக துணை முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பை ஒத்திவைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் […]
