டெல்லி மத்திய அர்சு வெங்காய ஏற்றுமதிக்கான 20% வரியை ரத்து செய்துள்ளது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைத்தது. மத்திய அரசின் இந்த முடிவால் வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்ததுடன் வெங்காய ஏற்றுமதியும் அதிகரித்தது. தற்போது ரபி பயிர் வரத்து அதிகரித்துள்ளதால், பல மாநிலங்களில் வெங்காயம் விலை சரிந்துள்ளது. ஆகவேவே விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயத்தின் […]
