டெல்லி இஸ்லாமியர்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஏற்பட்ட அமலியால் அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது/ இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை வழக்கம் போல கூடின. இதில் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் பதாகைகளைக் காண்பித்து அமளியில் ஈடுபட்டனர் ஓம் பிர்லா. அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அமைதி காக்குமாறும், கேள்வி நேரம் தொடர அனுமதிக்குமாறும் பலமுறை வேண்டுகோள் விடுத்தார். ஆயினும், அவரது வேண்டுகோளை ஏற்காத […]
