சென்னை தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் கனிமங்கள் மூலம் தமிழகம் ரூ/.1704 கோடி வருமானம் ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இன்று முதல் தமிழக சட்டசபையில் நடைபெறும் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடக்கிறது. எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்குகி தொடர்ந்து துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட உள்ளார். முதலில் சட்டசபையில் தாக்கள் செய்யப்பட்ட நீர்வளத்துறை கொள்கை […]
