ஜனநாயகன் vs பராசக்தி! பொங்கலுக்கு விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்?

விஜய்யின் ஜனநாயகன் படமும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ஒரே தேதியில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.