சென்னை: தேர்தல் மற்றும் வாக்காளர் குளறுபடி குறித்து தமிழக அரசியல் கட்சிகளுடன் இன்று தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொள்கிறார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில், ஒரே எண் கொண்ட வாக்காளர் அட்டை சில மாநிலங்களில் இருந்தாக புகார் கூறப்பட்டது. இந்த விவகாரத்தை கிளம்பிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறுவதற்காக மோசடி நடந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், […]
