சென்னை தமிழகத்தில் ரூ.375 கோடி செலவில் த்டுப்பணைகள் அமைக்க உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இன்று தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பதில் அளித்து பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நிறைவாக இரு துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அமைச்சர் துரைமுருகன் அப்போது,- * முக்கிய ஆறுகளில் வெள்ளக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து, நிலத்தடி நீர் மட்டத்தை […]
