புதுச்சேரி புதுச்சேரி சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்/ இன்றைய தினம் புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்து வரும் பட்ஜெட் தொடர் கூட்டத்தின் 10வது நாள் கூட்டம் தொடங்கியது. முதலில் சட்டசபை உறுப்பினர்களின் கேள்ளி நேரம் தொடங்கியபோது குறிக்கிட்டு பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, புதுச்சேரியின் தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அவையை ஒத்திவைத்து இது சம்பந்தமாக விவாதம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் இதே […]
