சேலம்: ஓபிஎஸ், சசிகலா, தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்த மற்றும் நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி போன்றோர், மீண்டும் அதிமுகவில் சேர்ந்து, ஒன்றிணைந்த அதிமுக உருவாகி தேர்தலை சந்திக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஒபிஸ், சசிகலா, டிடிவியும் அடுத்த 2026 சட்டமன்ற தேர்தலின்போது, ஒருங்கிணைந்த அதிமுக தேர்தலை சந்திக்கும் என கூறி வருகின்றனர். இந்த […]
